நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருடம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 31ம் நாள் இதற்குச் சரியான ஆங்கிலம் 14 மே 2018 பின்னிரவு 15 மே 2018 முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது திங்கட்கிழமை (விடிந்தால் செவ்வாய்கிழமை) - அமாவாசையும் பரணி நக்ஷத்ரமும் சோபன நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 58.33க்கு (14ம் தேதி பின்னிரவு 5.19) ரிஷப லக்னத்தில் வைகாசி மாதம் பிறக்கிறது.

வைகாசி மாதம் பிறக்கும் அன்று கிரக பாதசாரம்:

சூரியன் - மிருகசீரிஷம் 3ம் பாதம்

சந்திரன் - பரணி நக்ஷத்ரம் - மேஷ ராசி

செவ்வாய் - உத்திராடம் 4ம் பாதம்

புதன் - பரணி 2ம் பாதம்

குரு (வ) - விசாகம் 2ம் பாதம்

சுக்கிரன் - மிருகசீரிஷம் 2ம் பாதம்

சனி (வ) - மூலம் 2ம் பாதம்

ராகு - பூசம் 4ம் பாதம்

கேது - திருவோணம் 2ம் பாதம்

mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam