தினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்
Author: Gomathi | Posted Date : 12:25 (29/05/2018) A+       A-

தினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்

May 29


ஜெயங்களை தருபவளும், மங்கள ரூபத்துடன் விளங்கும் துர்கா தேவியை நாம், மன சுத்தியுடன் பிரார்த்திப்போம் 


ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி 

மநோக்ருஹ மந்மத மத 

ஜிஹ்வாபிஸாசீருத் 

ஸாதயோத் ஸாதய 

ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி 

பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி 

சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய 

ஹூம் பட் ஸ்வாஹா