30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!
Author: NewsTM Desk | Posted Date : 06:00 (30/05/2018) A+       A-

30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

May 30
1 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 பேர் கொண்ட குழு தூத்துக்குடி விரைகிறது.

2 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

எதிர்பார்த்ததற்கு 3 நாட்கள் முன்னதாகவே இந்த ஆண்டின் தென் மேற்கு பருவ மழை பெய்துள்ளது. கேரளா, மாலத்தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள், எல்லையில் பதற்றத்தை குறைக்க, 2003ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளன.

4 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

மகாராஷ்டிராவில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், விவிபாட் மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, பந்தர-கொண்டியா தொகுதியில் 49 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

5 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கபட்டர்வகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி செல்கிறார். அரசியலில் நுழைவதாக அறிவித்தபின் ரஜினிகாந்த் ஒரு பிரச்னைக்காக பொதுமக்களை தேடித் செல்வது இதுதான் முதல்முறை.

6 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் மீண்டும் முத்துவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வடகொரிய மூத்த அதிகாரி அமெரிக்கா விரைந்துள்ளார்.

7 / 7 30-05-2018---Today-s-Top-Stories30-05-2018 - இன்றைய முக்கிய செய்திகள்!

கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதால் சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராப்ட், கனடாவில் நடைபெறும் டி20 லீக் தொடரில் பங்குபெறுகின்றனர்.

GO BACK